அல்லைப்பிட்டி கடல்நீர் பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு
45views
இன்று சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச செயலர் தலைமையில் அல்லைப்பிட்டி கடல்நீர் பகுதியில் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் வேலணை பிரதேச செயலர், உதவி பிரதேச செயலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.